-
சமீப காலமாக விஜய் பைக்கில் அடிக்கடி சென்னையை உலா வருவதாக தகவல் வருகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படம் ECRஇல் படமாக்கப் பட்டுவருகிறது.
விஜய் தன் விட்டிலிருந்து சூட்டிங் ஸ்பர்ட்டிற்கு தனது பைக்கில் செல்கிறார். இதை அறிந்த அஜித் பைக்கில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் பயன்படுத்துங்க என்று விஜய்க்கு அறிவுரை கூறி இருக்கிறார்.

விஜய்க்கு அறிவுரை சொன்ன அஜித் ! ! விஜய் ஒரு முறை அஜித் செய்த "பிரியாணிக்கு" வாட்ச்சை பரிசளித்தார் இப்போது அஜித் விஜய்யின் நலன் கருதி அறிவுரை கூறி இருக்கிறார். இதிலிருந்து அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள அன்பும் நட்பும் வெளிப்படுகிறது.இந்த ஒற்றுமை அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுகிடையே இருந்தால் நாளைய தமிழகம் இளைஞர்கள் கையில்.
-
தற்போது தமிழ்சினிமாவில் மிக எதிர்பார்ப்பாக இருக்கும் இரண்டு படங்கள் ஒன்று அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" இன்னொன்று இந்திய சினிமாவே எதிர்பார்புக்குலாக்கிய விக்ரமின் "ஐ" இது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.
என்னை அறிந்தால் படம் வந்தால் ஐ இன் வசூல் கண்டிப்பாக பாதிப்படையும் என்று தெரிந்த
ரவிச்சந்திரன் வேக வேக மாக சென்னை மற்றும் தமிழ் நாட்டில் அனைத்து திடேர்களையும் ஐ படத்தை ஒரு கணிசமான விலைக்கு விற்று விட்டார்.

உனக்கு விக்ரம்னா எனக்கு அஜித் - தொடை தட்டும் ஏ.ஆர். ரத்னம்.
ஆனால் ஏ.ஆர்.ரத்னம் தரப்பில் இருந்து ஐ வந்தாலும் ஈ வந்தாலும் எங்கள் படம் பொங்கலுக்கு வந்தே தீரும் என்று நெஞ்சை தட்டி சொல்கிறார் ..
இப்படி ரத்னமும் ரவியும் அடித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இரண்டு பேரும் ஓரம் போங்க நாங்க எதுக்கு இருக்கோம் என்று சீறி வருகிறது "ஆம்பள". விஷால் படம் என்றாலே சிலருக்கு உள்ளுக்குள்ளே ஒரு ஜர்க்கு இருக்கு பார்க்கலாம் இந்த பொங்கல் போட்டியில் ஜெயிப்பது யார் என்று .
நம்ப பஞ்ச்













