சமீப
காலமாக விஜய் பைக்கில் அடிக்கடி சென்னையை உலா வருவதாக தகவல் வருகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படம் ECRஇல்
படமாக்கப் பட்டுவருகிறது.
விஜய் தன் விட்டிலிருந்து சூட்டிங் ஸ்பர்ட்டிற்கு தனது பைக்கில் செல்கிறார். இதை அறிந்த அஜித் பைக்கில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் பயன்படுத்துங்க என்று விஜய்க்கு அறிவுரை கூறி இருக்கிறார்.
![]() |
| விஜய்க்கு அறிவுரை சொன்ன அஜித் ! ! |
விஜய் ஒரு முறை அஜித் செய்த "பிரியாணிக்கு" வாட்ச்சை
பரிசளித்தார் இப்போது அஜித் விஜய்யின் நலன் கருதி அறிவுரை கூறி
இருக்கிறார். இதிலிருந்து அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள அன்பும்
நட்பும் வெளிப்படுகிறது.
இந்த ஒற்றுமை அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுகிடையே இருந்தால் நாளைய தமிழகம் இளைஞர்கள் கையில்.














0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க