Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.
Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

உனக்கு விக்ரம்னா எனக்கு அஜித் - தொடை தட்டும் ஏ.ஆர். ரத்னம்.

     ற்போது தமிழ்சினிமாவில் மிக எதிர்பார்ப்பாக இருக்கும் இரண்டு படங்கள் ஒன்று அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" இன்னொன்று இந்திய சினிமாவே எதிர்பார்புக்குலாக்கிய விக்ரமின் "ஐ"  இது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.

என்னை அறிந்தால் படம் வந்தால் ஐ இன் வசூல் கண்டிப்பாக பாதிப்படையும் என்று தெரிந்த 

ரவிச்சந்திரன் வேக வேக மாக சென்னை மற்றும் தமிழ் நாட்டில் அனைத்து திடேர்களையும் ஐ படத்தை ஒரு கணிசமான விலைக்கு விற்று விட்டார்.

உனக்கு விக்ரம்னா  எனக்கு அஜித் - தொடை தட்டும் ஏ.ஆர். ரத்னம்.
உனக்கு விக்ரம்னா  எனக்கு அஜித் - தொடை தட்டும் ஏ.ஆர். ரத்னம்.

ஆனால் ஏ.ஆர்.ரத்னம் தரப்பில் இருந்து ஐ வந்தாலும் ஈ வந்தாலும்  எங்கள் படம் பொங்கலுக்கு வந்தே தீரும் என்று நெஞ்சை தட்டி சொல்கிறார் .. 

இப்படி ரத்னமும் ரவியும் அடித்துக்கொண்டு இருக்கும் வேளையில் இரண்டு பேரும் ஓரம் போங்க நாங்க எதுக்கு இருக்கோம் என்று  சீறி வருகிறது "ஆம்பள". விஷால் படம் என்றாலே சிலருக்கு உள்ளுக்குள்ளே ஒரு ஜர்க்கு இருக்கு பார்க்கலாம் இந்த பொங்கல் போட்டியில் ஜெயிப்பது யார் என்று .

நம்ப பஞ்ச்

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க