இந்த பொங்கல் கண்டிப்பாக "ஐ" பொங்கலாகத்தான் இருக்கும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது. காட்டு தீ போல பரவவி வருகிறது ஐ படத்தின் தியேட்டர் புக்கிங்க்ஸ் . சுமார் 700திரையரங்குகளில் ஐ திரைப்படம் திரையிடப்படுகிறது .
தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகள் ஐ படத்தையே வாங்குகிறது தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் ஐ படம் அதிக தியேட்டர்களின் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" பொங்கல் ரேசில் இருந்து விலகிக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் அஜித் இருந்தால் என்ன விக்ரம் இருந்தால் என்ன எனது "ஆம்பள" கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியிடப்படும் என்கிறது விஷால் தரப்பு.
ஆகையால் இந்த பொங்கலுக்கு ஷங்கரின் பிரமாண்டமும் "விக்ரமின்" கடின உழைப்பைக் கண்டு பிரம்மிக்கலாம்.
எங்க ரியாக்க்ஷன் :














0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க