-
Movie : "I"Director: ShankarStudio: Aascar Film Pvt. Ltd.Producer: V. RavichandranCinematographer: PC SreeramMusic: AR Rahman
-
இரு தினங்களாகவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடும் மோதல் உண்டாகி உள்ளது. இதற்க்கு முழு காரணமும் ஒரே ஒரு வீடியோ அந்த வீடியோவில் ஒரு பெண் விஜய்யை மட்டுமே குறி வைத்து நேற்று பிறந்தவர்கள் எல்லாம் தலைவன் ஆகா முடியாது இந்த ஜில்லாவின் என்றுமே ரஜினி தான் தலைவன் என்று அதில் பேசினார்.கடுப்பான விஜய் ரசிகர்கள் ரஜினியை தாக்கி பேச ஆரம்பித்தனர் தமிழ் சினிமா பொருத்தவரை சூப்பர் என்றால் அது ரஜினி தான் என்று விஜய்யே பல முறை பேசி இருக்கிறார். வசூல் சாதனை என்றால் அது ரஜினி தான் என்பதை மாற்றியவர் விஜய் ரஜினிக்கு அடுத்த படியாக உள்ளவர் விஜய் மட்டுமே.விஜய் ரசிகர்கள் என்றுமே அவரை தலைவா தலைவர் என்று தான் அழைப்பார்கள். அது ரஜினி ரசிகர்களுக்கு மறைமுகமாகவே ஒரு கோவம் இருந்தது. அது மட்டும் இல்லாமல். "குமுதம்" பத்திரிகை நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அறிவித்தது.அதனால் ரஜினி ரசிகர்கள் விஜய்யை கண்டாலே பிடிக்கவில்லை இது அப்பட்டமான உண்மை. ஆனால் விஜய் எனக்கு சூப்பர் ஸ்டார் இடம் எல்லாம் வேண்டாம் ரசிகர்களின் இதயங்களில் இடம் போதும் என்றார். ஆனால் ஒன்று மட்டும் உண்மை நாற்காலி யாருக்கும் சொந்தம் இல்லை.ஆனால் அஜித் மட்டும் என் படங்கள் பிடித்து இருந்தால் பாருங்கள் இல்லை என்றல் வேண்டாம் உங்கள் குடும்பங்களை பாருங்கள் என்று தன் ரசிகர் மன்றங்களையே கலைத்தார். என் வழி தனி வழி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் அஜித்.
-
இளையதளபதி விஜய் நடித்த கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் தங்கள் ஊர்களில் வெற்றி விழா கொண்டாடி வருகின்றனர். அதை தொடர்ந்து நாளை நெல்லையில் மாபெரும் வெற்றி விழா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்க உள்ளது.

Tirunnavelai kaththi #50days Grand function !

Tirunnavelai kaththi #50days Grand function ! இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் விஜய்க்கு தன் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்ப்பு தர உள்ளனர். பெரிய பெரிய கட்அவுட்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.நாளை விஜய், சமந்தா, முருகதாஸ், அனிருத் விழாவில் பங்கேற்க உள்ளனர் சுமார் 1லச்சம் பேர் வரக்கூடும் என எதிர்பர்க்கப்படுகிறது. -
"முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"லிங்கா மிக எதிர்பார்புகளுடன் வெளியான படம். படம் வெளியாவதற்கு முன்னதாகவே, பல சர்ச்சைகள். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்று லிங்கா உலகம் முழுவதும் வெளியானது.

Lingaa-Rajini இது K.S. ரவிக்குமார் படம் தானா? என்று கேள்வி எழுந்துள்ளது. என்ன தான் ரஜினி பிரியர்கள் படம் நல்லா இருக்கு, அப்படி இப்படி என்றாலும் உண்மையை மறைக்க முடியுமா. இப்படி ஒரு கதையில் நடிப்பதற்கு எப்படி ரஜினி எப்படி சம்மதித்தார் என்று தெரியவில்லை.ரஜினியை வைத்து முத்து, படையப்பா போன்ற வெற்றி படங்கள் கொடுத்து இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார் என்றுதான் தெரியவில்லை. பாபா, குசேலன், கோச்சடையான் பட்டியலில் லிங்கா இணைந்தது உறுதி செய்யப்பட்டுவிட்டது.மொத்தத்தில் லிங்கா ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான். -
Vei Raja Vei Movie - Vai Raja Vai
Music - Yuvanshankar Raja
Director - Aishwarya R Dhanush
Starring - Gautham Karthik, Priya Anand
Producer - Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh
Studio - AGS Entertainment Pvt. Ltd. -
Movie - Kayal
Music - D. Imman
Director - Prabhu Solomon
Starring - Anandhi, Chandran
Producer - Madhan
Studio - Escape Artists Motion Pictures & God Pictures -
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் வருகிற 12.12.2014 ஆம் தேதி வெளியாக உள்ளது. அஜித், ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

Ajith's Teaser in Lingaa Movie லிங்கா படத்தில் அஜித் நடிக்க வில்லை. லிங்கா படத்தின் இடைவேளையில் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர் போடப்படுகிறதாம். முந்தி அடித்து லிங்கா படத்திற்கு டிக்கட் "புக்கிக்ங் செய்யும் தல ரசிகர்கள், "தலைவர்" மற்றும் "தல" தரிசனத்தை காண ஆவலுடன் இருகிறார்கள்.. -
வருமா வராத என்ற நிலையில் இருந்த "என்னை அறிந்தால்", பொங்கல் வெளியிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. சென்ற வாரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

Yennai Arindhaal has conformed its Pongal Release டீசர், இந்திய அளவில் தொடர்ந்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. அஜித் ரசிகர்கள் இப்போதிலிருந்தே என்னை அறிந்தால் திருவிழாவிற்கு தயார் நிலையில் உள்ளனர். அநேகமாக இந்த படம் இம்மாத இறுதியில் சென்சார் செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.பொதுவாக அஜித் படங்கள் என்றாலே "U A" சான்றிதழ் தான் பெரும்பாலாக கிடைக்கும். எப்படியாவது "என்னை அறிந்தால்" படத்திற்கு "U" சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது தயாரிப்பாளர் தரப்பு.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
விஜய், சமந்தா நடிப்பில், A.R முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் மற்றுமொரு சாதனை படைத்துள்ளது கத்தி.

Vijay - Aniruth இந்த ஆண்டின் சிறந்த "ஆல்பம்" கத்தி படத்தின் பாடல்கள் என்று ஐடிவூன் தேர்வு செய்துள்ளது. இந்த தகவளறிந்த கத்தி படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கியமாக இப்படத்திற்கு இசை அமைத்த அனிருத் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அனிருதிர்க்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.கத்தி படத்தின் பாடல்கள் உரிமம் வாங்கிய இராஸ் மியூசிக் அனிருதிர்க்கு பாராட்டுகள் தெரிவித்ததோடு, கத்தி படத்தின் பாடல்கள் தேர்வானதை எண்ணி பெருமை அடைகிறோம் என்று அறிவித்துள்ளது.. அனிருத் iTunes-க்கு நன்றி தெரிவித்தார்.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
நாளை இரு ஜாம்பவான்களின் பாடல் வெளியாக உள்ளது. கெளதம் கார்த்திக் நடித்த "வை ராஜா வை" பாடல் நாளை வெளியாக உள்ளது. இதற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

Yuvan Shankar Raja & Imman நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்கத் துடிக்கும் "யுவன் ஷங்கர் ராஜா"-விற்கு இப்படத்தின் பாடல்கள் மூலம், ஒரு திருப்புமுனை கிடைக்கும் என நினைக்கிறோம்.இதே நேரத்தில் விக்ரம்பிரபு நடித்து எழில் இயக்கிய "வெள்ளைகாரதுரை" படத்தின் பாடல்களும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இம்மான் இசையில் வெளியான "கயல்" பாடல்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
இப்போது தமிழ்சினிமாவின் ஹாட் டக் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர் வெளியாகி பல சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்னை அறிந்தால் "Single Track" வெளியிடு !! இந்த படத்தில் "அதிர அதிர உதற உதற " என்ற பாடல் ஹாரிஸ் இசையில் "கானா பாலா" பாடியிள்ளார். இதற்க்கு முன்பு "ஹாரிஸ்-கானா பாலா" கூட்டணியில் வெளியான "ஆத்தங்கர ஓரத்துக்கு முன்னால " பாடல் சக்க போடு போட்டதால், இப்பாடலுக்கு அதிக எதிர் பார்ப்பு இருந்து வருகிறது.இதற்கிடையில் "தல" ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் "என்னை அறிந்தால்" படத்தின் "Single Track" வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.. டீசர், அடுத்து படத்தின் "Single Track" வெளியிடு இரட்டிப்பு சந்தோசத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
சென்னை ECR பண்ணையூர் பகுதியில் ஆதித்ய ராம் ஸ்டுடியோஸ் 25ஏக்கரா நிலப்பரப்பில் விஜய்58 படத்திற்காக பிரம்மாண்டா செட் அமைத்துள்ளது, படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது அங்கு நடைபெற்று வருகிறது.

தசவாதாரம், ஆயிரத்தில் ஒருவன் இடத்தில் விஜய்58!! அதிக அளவிலான பிரபலங்கள் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் ஹன்சிகா, சுருதிஹாசன், சுதீப் மற்றும் ஸ்ரீ தேவி போன்ற பிரபலங்களை தவிர மற்ற நடிகர்களின் பெயர்களும், கதாபாத்திரங்களும் சஸ்பன்ஸ் ஆகவே உள்ளது.படபிடிப்பு நடக்குமிடத்தில் 24 மணி நேரமும் முகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தாசவதாரம் படபிடிப்புகள் இதே இடத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
கடந்த 4ம் தேதி இரவு 12 மணிக்கி வெளியாகிய என்னை அறிந்தால் திரைபடத்தின் டீசெர் தொடர்ந்து, முன்பு Youtube இல் வெளியான டீசர்களின் சாதனைகளை ஒவ்வொன்றாங்க முறியடித்து வருகிறது.

சிகரம் தொட்ட என்னை அறிந்தால் அஜித் ஹிந்தி பிரபலங்கள் கண்டு வியக்கும் வகையில், சாதனை படைத்துவரும் என்னை அறிந்தால் டீசர் வெளியிட்ட அதே நேரத்தில், அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்ப்பில் உள்ள "பேபி" படத்தில் ட்ரைலரும் வெளியானது.ஒரு நாள் முன்பாகவே வெளியான "பேபி" திரைபடத்தின் பார்வையாளர்கள், "3,203,175" ஆக உள்ள நிலையில், என்னை அறிந்தால் படத்தின் டீசெர் " 2,955,799" பார்வையாளர்களை தொட்டுவிட்டது. (லைக் எண்ணிக்கையில் மிஞ்சியாசி). "பேபி" படத்தின் பார்வையாளர்களின் எண்ணிகையை விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.அதுமட்டுமில்லாமல் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர்-க்கு கிடைத்திருக்கும் லைக்ஸ்(68,977) ,இந்திய சினிமாவிலேயே அதிகமான லைக்களை பெற்ற டீசர் என்ற மைல்கல்லை தொட்டது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும்.
உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
இளையதளபதி விஜய் முருகதாஸ் இணைந்து தமிழ் நாட்டை கலக்கிய "கத்தி" தமிழ் நாடு மற்றும் இல்லாமல் திரையிட இடங்களில் எல்லாம் சக்கை போடு போட்டு வருகிறது.
இதை தொடர்ந்து "லைக்கா" நிறுவனம் கத்தி திரைப்படத்தை Blu_Ray_யில் வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த Blu-Ray -ன் சிறப்பம்சம் என்னவென்றால், படத்திலிருந்து அகற்றப்பட்ட அனைத்து காட்சிகளையும் இணைக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் படத்தில் வெளிவராத பாலம் பாடலை இதனுடன் இணைத்துள்ளனர்.
இந்த Blu -Ray ரிலீசை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்துகொண்டுள்ளனர். இதனுடன் கத்தி படத்தின் 50வது நாளை சிறப்பாக கொண்டாட உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
Blu-Ray யில் வெளியாகும் கத்தி !!
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
ஹாரிஸ் என்றால் காப்பி. காப்பி என்றால் அது ஹாரிஸ் என்ற நிலை. நல்ல இசையமைப்பாளராக இருந்த ஹாரிஸ் ஏன் இப்படி காப்பி அடிக்க ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. சமிபத்தில் வெளியான "யான்", "அநேகன்", இந்த இரு படங்களில் பாடல்கள் அப்பட்டமான தழுவல்கள்.

காப்பி அடித்தாலும் கெத்தை மெண்டென் பண்ணும் ஹாரிஸ்ஜெயராஜ் !! இரு தினங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரைபடத்தின் தீம் மியூசிக் எதன் தழுவல் என ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள் சில இசை ஆர்வலர்கள். எப்படி இருந்தாலும் சரி, "என்னை அறிந்தால்" பாடல்களில் கண்டிப்பாக ஒரு பெரிய Playlist இருக்கும்.
இதில் இவர் மெயின்டின் செய்யும் கெட்த்து என்னவென்றால், என்னதான் இவரது பாடல்கள் தழுவல்களாக இருந்தாலும், இவருடைய சீனியர்களான ரஹ்மான், இளையராஜா போன்றவர்களின் இசையில்தான் கை வைக்கிறாரே தவிர, அவருக்கு பின்னால் வந்த அனிருத், இமான் போன்ற ஜூனியர்களின் பாடல்களில் கை வைப்பதில்லை.
அந்த வகையில் ஹரிஷ் ஜெயராஜை பாராட்டியே ஆக வேண்டும்.
-
கில்லி,போக்கிரி, காவலன் என ரீமேக் படங்களில் நடித்த விஜய் இனி ரீமேக் படங்களில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்தார். விஜய் நடித்த போக்கிரி கில்லி காவலன் இந்த முன்று படங்களும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

ஹிந்தியில் வெளியாகும் விஜய்58 !! தற்போது விஜய் நடித்த "கத்தி" படமும் ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளன. தப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா. ஸ்ரீதேவி, சுருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி ஹன்சிகாவின் அம்மா கேரக்டரில் நடிக்கிறார்.
இப்போது ஸ்ரீதேவிக்கு ஹிந்தி சினிமாவில் ரசிகர்கள் இருப்பதால், விஜய்58 இப்படத்தை ஹிந்தியில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது.
புராண கதைக்களம் என்பதால், விஜய் இப்படத்திற்காக வால் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்க பட்ட "ஐ" திரைப்படம் பொங்கல் ரேசில்லிருந்து ஒதுங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. "என்னை அறிந்தால்" திரைப்படம் அதிக பட்ஜெட் இல்லை. ஆனால் "ஐ" மிக மிக பொருட்செலவில் உருவாகப்பட்டுள்ளது.

ஒதுங்குகிறதா "ஐ" ?? "என்னை அறிந்தால் படத்துடன் ஐ வருவதினால் என்னை அறிந்தால் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஏன் என்றால் வசூல் பாதிக்கு பாதி என்று பிரியும் வேலையில், குறைந்த பட்ஜெட் படமான என்னை அறிந்தால் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது பரவலாக பேசப்படும் உண்மை.ஆனால் "ஐ" படமோ மிகபெரிய பொருட்செலவில் உருவாக்கபட்டிருப்பதினால், கண்டிப்பாக வசூல் ரீதியாக பாதிப்படையும். ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து "ஐ" ஜனவரி9ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது.இன்னும் என்னை அறிந்தால் படத்தின் வெளியிடு தேதி அறிவிக்கப்படாத நிலையில் அஜித் படம் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. எது வந்தாலும் படம் நன்றாக இருந்தால் அப்படத்தில் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
ஆதவனில் ஆரம்பித்து அஞ்சான் வரை தொடர் தோல்விகள். சூர்யாவிற்கு என்ன ஆனது? ஆதவனுக்கு பிறகு, இயக்குனர் K.S. ரவிக்குமார் காணமல் போய்விட்டார். பிறகு வந்த ரத்த சரித்திரம், சுத்தமாக எடுபடவில்லை. மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட 7ம் அறிவு திரைப்படமோ, A. R. முருகதாசின் முதல் தோல்வி படமாக அமைந்தது.

துன்பத்தில் தவிக்கும் சூர்யா குடும்பம் !! சூர்யாவை வைத்து "அயன்" என்ற படத்தை இயக்கி, வெற்றி இயக்குனர்களின் வரிசையில் மட மட வென உயர்ந்த K.V. ஆனந்த், தனது முதல் தோல்வி படத்தை சூர்யா மூலம் (மாற்றான்) பதிவு செய்தார்.
இந்த தோல்வி படங்களின் இடையே ஒரே ஒரு ஆறுதல், இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த "சிங்கம்-2" மட்டுமே.
ஒருபக்கம் சூர்யாவின் படங்கள் காலைவாறி வந்த வேளையில், இவருடைய தம்பி "கார்த்தி" நடித்து வந்த படங்களுக்கும் இதே நிலையே!! 2012ம் ஆண்டு சகுனி திரைபடத்தில் தொடங்கி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜ என, தொடர் தோல்வியில் இருந்த கார்த்திக்கு பிரியாணி மற்றும் மெட்ராஸ் திரைப்படம் ஓரளவிற்கு பெருமூச்சு விட வைத்திருகிறது
சூர்யா நடித்து வெளிவந்த, தமிழ் சினிமாவே புரட்டி போடவைத்த படம் "அஞ்சான்". லிங்குசாமி தன் மொத்த வித்தையையும் இறக்கிய படம். பாவம் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சூர்யாவிடமிருந்து தப்பி, அடுத்த படத்தை(கத்தி) வெற்றியாக்கிய ஒரே டைரக்டர் A.R.முருகதாஸ் மட்டுமே .அடுத்து வெங்கட்பிரபு. அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும் கதை இல்லை என்றாலும் அவர் தம்பி பிரேம்ஜி மற்றும் அஜித் இன் எதாவது சீன கண்டிப்பாக இருக்கும். அடுத்த படமாவது சூர்யாவிற்கு வெற்றி படமாக அமையும் என நம்புறோம்.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
நடந்தா டிரென்டிங் !! ஒக்கஞ்சா ற்றேண்டிங் !! இதுல தன தலைவரோட படத்தின் டீசர் வருதுன சும்மா இருப்பாங்களா அஜித் ரசிகர்கள். காலைல டிபன் கட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் முன்பு உக்காஞ்ச ரசிகர்கள், இரவு உணவையும் முடித்திவிட்டு இன்னும் ட்விட்டரில் #YennaiArindhaalTeaserStormOnDec4 HashTag -ஐ டிரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

12 மணிக்கு என்னை அறிந்தால் டீசர் !!
நடிகர் அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால் " படத்தின் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசெரை அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல், பிரபல சினிமா நடிகர்களும் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.இதற்கிடையில் பவர் ஸ்டார் வேற "தம்பி அஜித்-ன் டீசர் ரிலீஸ் ஆவுறதுனால, அவரோட ஷூட்டிங் கேன்சல் பண்ணிடாத ட்வீட் பன்னிருகாரு. மனுஷன் கலாய்கிறார, இல்ல சீரியஸா வே அப்படித்தான நு புரியல .!!
பவர் ஸ்டார் ட்வீட் நமக்கு கிடைத்த தகவலின் படி "என்னை அறிந்தால்" படத்தின் டீசெர் இன்று இரவு 12 மணிக்கு கிழ்கண்ட தளங்களில் வெளியாகும்.மேலும் முந்தைய தமிழ் படங்களின் ட்ரைலர்களின் சாதனைகளை இப்படத்தின் டீசெர் முறியடிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருகிறார்கள். -
நடந்த ட்ரண்டிங்!! ஓடுனா ட்ரண்டிங்!! ஒக்காந்தா ட்ரண்டிங் !! எதுகேடுதாலும் ட்ரண்டிங் !என புது யுத்தி கையாண்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த ட்ரண்டிங்கில் பல தடவை 100k 200k என பல சாதனை படைத்து வருகின்றனர்.

கலவரம் வெடிக்கும் ட்விட்டர் !! விஜய் அஜித் ரசிகர்கள் இந்த ட்ரண்டிங்கில் அதிகம் நாட்டம் செலுத்தாத அஜித் ரசிகர்கள் சில தினங்களாக நாங்களும் லேசு பட்டவர்கள் இல்லை! அவர்களே பண்ணும் போது எங்களுக்கு என்ன என்று சொல்லி, இவர்களும் களத்தில் இறங்கி அஜித் நடந்தால், வந்தால், சென்றால் அனைத்திற்கும் ட்ரண்டிங் செய்ய ஆரம்பித்து 100k 150k என சாதனை படைத்தனர்.
நாளை விஜயின் "22வருட கலைபயணமும்" அஜித் இன் "என்னை அறிந்தால்" படத்தின் Teaser வெளியிடும் நிகழ்வு ஒரே நாளில் நடக்கவிருப்பதால் நேற்று இரவிலிருந்தே அஜித் ரசிகர்கள் #YennaiArindhaalTeaserStormOnDec4 என ட்ரண்டிங் செய்ய ஆரம்பித்து இந்திய அளவில் முதல் இடத்தில உள்ளனர்.
சும்மாவே ட்ரண்டிங் செய்யும் விஜய் ரசிகர்ள் அமைதியாக இருபார்களா !!அவர்களும் #22GloriousYearsOfVIJAYism என ட்ரண்டிங் செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
இதனால் ஒரு பத்து பைசா கூட பிரோஜனம் இல்லை என்று இருவருக்கும் தெரியும். தெரிந்தும் ஏன் இப்படி என்று கேட்டால் சும்மா ஒரு ஜாலிக்கு என்கிறார்கள் இரு தரப்பினரும்.!! ஏதோ அடித்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும் ..நம்ம ரியாக்க்ஷன் :: -
தமிழ் நாட்டை பொறுத்த வரை தன்னை பிடித்த ஹீரோக்களுக்காக உயிரை தரும் அளவிற்கு ரசிகர்கள் உண்டு அந்த வரிசையில் MGR ரஜினி இவர்களுக்கு அடுத்த படியாக "விஜய் அஜித்" இவர்களுக்குத்தான் அந்த இடம் கிடைத்து இருக்கிறது.

விஜய் வீட்டு விழாவில் அஜித்!! இவர்கள் படம் வெளியாகும் நாளில் பட்டி தொட்டியிங்கும் பட்டையை கிளப்பி கொண்டு இருப்பார்கள் இவர்களது ரசிகர்கள். "இளையதளபதி விஜய்" தமிழ் நாட்டில் முடிசூடா மன்னன் வசூல் சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த படியாக வசூல் சாதனை படைத்தவர்.
"அஜித்" இவர்க்கு தன் பெயர் மட்டும் அடையாளம். தன்னடக்கம் என்றல் அது "தல" மட்டும் தான். இவரை வெறும் ஹீரோவாக மட்டும் பார்க்காமல் இவரை ரோல்மாடலாக வைத்து வாழ்கின்றனர் இவரது ரசிகர்கள். ரசிகர்கள் மட்டும் இல்லாமல் கலைத்துறை கலைஞர்களும், இளம் நடிகர்களும் அஜித் போல வர வேண்டும் என்று நினைத்து தான் வருகின்றனர்
டிசம்பர் 4ம் தேதி, "விஜய்" தனது 22ம் ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்து இருக்கிறார். அதே நாளில் தல "அஜித்" நடிக்கும் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இன்று இரவே அஜித் ரசிகர்கள் YOUTUBEஇல் படையெடுக்க உள்ளனர்.நம்ம ரியாக்ஷன் :எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
தனுஷ் வேல்ராஜ் இணைந்து கலக்கிய "வேலையில்ல பட்டதாரி" 2014 ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

மீண்டும் இணையும் வேலையில்ல பட்டதாரி கூட்டணி !!
வேல்ராஜ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் ஏமிஜாக்சன் ஹீரோயின் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். பிப்ரவரி படப்பிடிப்பு துவங்க உள்ளது. படத்தின் பெயர் அதிகாரபூவர்வமாக விரைவில் வெளியாகும்.
தனுஷ் ட்விட்டர்
-
இரு நாட்களாக வாட்சப்பில் பிரபல நடிகர் ஒருவரின் ஆபாச வீடியோ காட்டுதீ போல வேகமாக வருகிறது. இது போன்று சில தினங்களுக்கு முன்பு ஷாருக்கான் மகன், Selfie நடிகை போன்றோங்களின் பெயர்களை கொண்டு வீடியோக்கள் பரவி வந்தது. இது போன்று புரளி வீடியோக்கள் சமீப காலமாக WhatApp-ல் பரவி வருகின்றன.

WhatsApp பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை
முன்னணி நடிகர்களின் புகழ்யை அழிப்பதற்காகவே இது போன்ற வேலைகள் நடக்கின்றது. முருகதாஸ் வீடியோ என்று சில நாட்களுக்கு முன்பு வரவியது. இப்பொழுது உலக சினிமாவை உலகம் அறிய உழைக்கும் ஒரு மாமனிதரின் பெயரில் வீடியோ பரவி வருகிறது. இதனால் அவர்களுக்கு என்னதான் கிடைக்கும் என்று தெரியவில்லை.இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்களை இத்தளம் ஒன்றை மட்டும் எச்சரிக்கிறது. நீங்கள் தொடங்கும் இந்த மாதிரியான செயல்கள் அனைத்தும் சைபர்-கிரைம் மூலம் Track செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
முடிந்தவரை இதுபோன்ற தவறான செய்திகளை பகிர்வதை தவிர்க்கவும். பயனுள்ள செய்தியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் . -
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை விட அட்லி படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில் 40%சிம்புதேவனுக்கும் 60%அட்லிக்கும் கிடைத்தது.

அதிரவிடும் அட்லி !! சிதறவிடுவாரா சிம்புதேவன் ??
அட்லி இப்போதிலிருந்தே விஜய்59 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். இந்த படத்தில் ஒரு மாறுமட்ட விஜய்யை நீங்கள் பார்காலாம் என்கிறார் அட்லி. வழக்கம் போல நாலு பாட்டு, நாப்பது பைட்டு இல்லாமல் ஒரு அழகான காதல் கதை தயார் ஆகி வருகிறது.
"காவலன்" படத்திற்கு பிறகு மீண்டும் காதலில் விழும் "இளையதளபதி விஜய்" .நம்ம கமெண்ட் :
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)- HotVadai Team -
ரஜினி ,கமல்,விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம், இப்படித்தான் கால காலமாக இருகின்றது பின்பு சூர்யா இடத்தை தனுஷ் பிடித்தார். விஜய், அஜித், தனுஷ் என்று மாறியது. இப்பொழுது தனுஷ் இடத்தில் சிவகர்த்திகேயன் இடம் பிடித்து இருக்கிறார்.

தனுஷ் இடத்தில் சிவகர்த்திகேயன் !! ஐம்பது படம் நடித்து இருவத்தைந்து படம் நடித்து எடுத்த பெயரை சிவகர்த்திகேயன் நடித்த ஐந்தே படத்தில் எடுத்து விட்டார். உழைப்பும் திறமையும் இருந்தால் நம் தமிழ் சினிமா கண்டக்டர் கூட சூப்பர் ஸ்டார் ஆக்கிவிடும்.
சிவகர்த்திகேயன் இவ்வளவு உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவருது உழைப்பும் திறமையும்தான் காரணம். இன்னும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்தால் சிவகர்த்திகேயனை பிடிப்பது கடினம்.நம்ம பீலிங்: -
"அஞ்சான்" மிகப்பெரிய வெற்றியை (சிரிக்க மட்டும்) தொடந்து லிங்குசாமி அடுத்து இயக்கும் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை "திருப்பதி பிரதர்ஸ்" தயாரிக்கிறது . அதை தொடந்து நடிகர் கார்த்தியை வைத்து இயக்க உள்ளார் லிங்குசாமி.

அடுத்த வித்தை ரெடி. -லிங்குசாமி தமிழ் சினிமாவில் நல்ல டைரக்டர் ஆகா இருந்த லிங்குசாமி "அஞ்சான்" படம் மூலம் சிறந்த டைரக்டர் என்று பெயர் எடுத்தார். விஷால் ஏதோ இப்போதான் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அவருடைய நேரம் எப்படி இருக்கிறதோ !!
அடுத்து அடுத்து ப்ளாப் படங்களை கொடுத்த கார்த்தி "மெட்ராஸ்" படம் மூலம் ஹிட் ஹீரோ என பெயர் எடுத்தார். மீண்டும் நல்ல பெயர் எடுப்பார் என்று பச்சி சொல்கிறது. அஞ்சான் படத்துல சரியா டியூன் ஆவாத லிங்குசாமி, இந்த படத்துல கண்டிப்பா டியூன் ஆயிருபாருன்னு நம்புறோம்.
நம்ம மைண்ட்வாய்ஸ் : -
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த "அநேகன்" தயார் நிலையில் உள்ள நிலையில் அப்படத்தின் வெளியிட்டு வேளைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த்.
அதற்கிடையில் விஜய்க்கு அடுத்து அடுத்து படங்கள் உள்ளன. தற்போது சிம்புதேவன் இயக்கத்திலும் பின்பு "ராஜா ராணி " புகழ் அட்லி உடன் இணைகிறார் விஜய்.
இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை கே.வி. ஆனந்த் இயக்குவதாக தகவல்கள் வந்து கொண்டு உள்ளன. இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்துகொண்டிருகின்றனர் அவரது ரசிகர்கள்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் 60!!
-
உறுதி செய்யப்படாத நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவல்படி பொங்கல் ரேசில் என்னை அறிந்தால் கண்டிப்பாக விலகிக்கொள்ளும் என தகவல் கிடைத்துள்ளது.
தற்பொழுதைய தகவலின் படி,
ஜனவரி 9 "ஐ"
ஜனவரி 15 "ஆம்பள"
ஜனவரி 22 "என்னை அறிந்தால்"
வெளியிடப்படும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
சும்மாவே காட்டு காட்டு என்று காட்டுவார்கள் இப்பொழுது சொல்லவே வேணாம் எதிர்கட்சி கார்கள் பாடு கொண்டாட்டம் தான்.
அஜித் ரசிகர்கள் ரியாக்ஷன் :
எதிர்கட்சிகாரர்களின் ரியாக்ஷன் :நம்ம ரியாக்ஷன் :

























