"முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
லிங்கா மிக எதிர்பார்புகளுடன் வெளியான படம். படம் வெளியாவதற்கு முன்னதாகவே, பல சர்ச்சைகள். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்று லிங்கா உலகம் முழுவதும் வெளியானது.
![]() |
| Lingaa-Rajini |
இது K.S. ரவிக்குமார் படம் தானா? என்று கேள்வி எழுந்துள்ளது. என்ன தான் ரஜினி பிரியர்கள் படம் நல்லா இருக்கு, அப்படி இப்படி என்றாலும் உண்மையை மறைக்க முடியுமா. இப்படி ஒரு கதையில் நடிப்பதற்கு எப்படி ரஜினி எப்படி சம்மதித்தார் என்று தெரியவில்லை.
ரஜினியை வைத்து முத்து, படையப்பா போன்ற வெற்றி படங்கள் கொடுத்து இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார் என்றுதான் தெரியவில்லை. பாபா, குசேலன், கோச்சடையான் பட்டியலில் லிங்கா இணைந்தது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் லிங்கா ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான்.













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க