சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை விட அட்லி படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில் 40%சிம்புதேவனுக்கும் 60%அட்லிக்கும் கிடைத்தது.
![]() |
| அதிரவிடும் அட்லி !! சிதறவிடுவாரா சிம்புதேவன் ?? |
அட்லி இப்போதிலிருந்தே விஜய்59 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். இந்த படத்தில் ஒரு மாறுமட்ட விஜய்யை நீங்கள் பார்காலாம் என்கிறார் அட்லி. வழக்கம் போல நாலு பாட்டு, நாப்பது பைட்டு இல்லாமல் ஒரு அழகான காதல் கதை தயார் ஆகி வருகிறது.
"காவலன்" படத்திற்கு பிறகு மீண்டும் காதலில் விழும் "இளையதளபதி விஜய்" .
நம்ம கமெண்ட் :
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team














0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க