கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த "அநேகன்" தயார் நிலையில் உள்ள நிலையில் அப்படத்தின் வெளியிட்டு வேளைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த்.
அதற்கிடையில் விஜய்க்கு அடுத்து அடுத்து படங்கள் உள்ளன. தற்போது சிம்புதேவன் இயக்கத்திலும் பின்பு "ராஜா ராணி " புகழ் அட்லி உடன் இணைகிறார் விஜய்.
![]() |
| கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் 60!! |














0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க