மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்க பட்ட "ஐ" திரைப்படம் பொங்கல் ரேசில்லிருந்து ஒதுங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. "என்னை அறிந்தால்" திரைப்படம் அதிக பட்ஜெட் இல்லை. ஆனால் "ஐ" மிக மிக பொருட்செலவில் உருவாகப்பட்டுள்ளது.
![]() |
| ஒதுங்குகிறதா "ஐ" ?? |
"என்னை அறிந்தால் படத்துடன் ஐ வருவதினால் என்னை அறிந்தால் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஏன் என்றால் வசூல் பாதிக்கு பாதி என்று பிரியும் வேலையில், குறைந்த பட்ஜெட் படமான என்னை அறிந்தால் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது பரவலாக பேசப்படும் உண்மை.
ஆனால் "ஐ" படமோ மிகபெரிய பொருட்செலவில் உருவாக்கபட்டிருப்பதினால், கண்டிப்பாக வசூல் ரீதியாக பாதிப்படையும். ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து "ஐ" ஜனவரி9ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இன்னும் என்னை அறிந்தால் படத்தின் வெளியிடு தேதி அறிவிக்கப்படாத நிலையில் அஜித் படம் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. எது வந்தாலும் படம் நன்றாக இருந்தால் அப்படத்தில் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க