இரு தினங்களாகவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடும் மோதல் உண்டாகி உள்ளது. இதற்க்கு முழு காரணமும் ஒரே ஒரு வீடியோ அந்த வீடியோவில் ஒரு பெண் விஜய்யை மட்டுமே குறி வைத்து நேற்று பிறந்தவர்கள் எல்லாம் தலைவன் ஆகா முடியாது இந்த ஜில்லாவின் என்றுமே ரஜினி தான் தலைவன் என்று அதில் பேசினார்.
கடுப்பான விஜய் ரசிகர்கள் ரஜினியை தாக்கி பேச ஆரம்பித்தனர் தமிழ் சினிமா பொருத்தவரை சூப்பர் என்றால் அது ரஜினி தான் என்று விஜய்யே பல முறை பேசி இருக்கிறார். வசூல் சாதனை என்றால் அது ரஜினி தான் என்பதை மாற்றியவர் விஜய் ரஜினிக்கு அடுத்த படியாக உள்ளவர் விஜய் மட்டுமே.
விஜய் ரசிகர்கள் என்றுமே அவரை தலைவா தலைவர் என்று தான் அழைப்பார்கள். அது ரஜினி ரசிகர்களுக்கு மறைமுகமாகவே ஒரு கோவம் இருந்தது. அது மட்டும் இல்லாமல். "குமுதம்" பத்திரிகை நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அறிவித்தது.
அதனால் ரஜினி ரசிகர்கள் விஜய்யை கண்டாலே பிடிக்கவில்லை இது அப்பட்டமான உண்மை. ஆனால் விஜய் எனக்கு சூப்பர் ஸ்டார் இடம் எல்லாம் வேண்டாம் ரசிகர்களின் இதயங்களில் இடம் போதும் என்றார். ஆனால் ஒன்று மட்டும் உண்மை நாற்காலி யாருக்கும் சொந்தம் இல்லை.
ஆனால் அஜித் மட்டும் என் படங்கள் பிடித்து இருந்தால் பாருங்கள் இல்லை என்றல் வேண்டாம் உங்கள் குடும்பங்களை பாருங்கள் என்று தன் ரசிகர் மன்றங்களையே கலைத்தார். என் வழி தனி வழி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் அஜித்.













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க