இப்போது தமிழ்சினிமாவின் ஹாட் டக் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர் வெளியாகி பல சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
![]() |
| என்னை அறிந்தால் "Single Track" வெளியிடு !! |
இந்த படத்தில் "அதிர அதிர உதற உதற " என்ற பாடல் ஹாரிஸ் இசையில் "கானா பாலா" பாடியிள்ளார். இதற்க்கு முன்பு "ஹாரிஸ்-கானா பாலா" கூட்டணியில் வெளியான "ஆத்தங்கர ஓரத்துக்கு முன்னால " பாடல் சக்க போடு போட்டதால், இப்பாடலுக்கு அதிக எதிர் பார்ப்பு இருந்து வருகிறது.
இதற்கிடையில் "தல" ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் "என்னை அறிந்தால்" படத்தின் "Single Track" வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.. டீசர், அடுத்து படத்தின் "Single Track" வெளியிடு இரட்டிப்பு சந்தோசத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க