Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

கலவரம் வெடிக்கும் ட்விட்டர் !! விஜய் அஜித் ரசிகர்கள்

     டந்த ட்ரண்டிங்!!  ஓடுனா ட்ரண்டிங்!! ஒக்காந்தா ட்ரண்டிங் !! எதுகேடுதாலும் ட்ரண்டிங் !என  புது யுத்தி கையாண்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.   இந்த ட்ரண்டிங்கில் பல தடவை 100k  200k என பல சாதனை படைத்து வருகின்றனர். 
Ajith vijay fans wars in twitter trending
கலவரம் வெடிக்கும் ட்விட்டர் !! விஜய் அஜித் ரசிகர்கள்
இந்த ட்ரண்டிங்கில் அதிகம் நாட்டம் செலுத்தாத அஜித் ரசிகர்கள் சில தினங்களாக நாங்களும் லேசு பட்டவர்கள் இல்லை! அவர்களே பண்ணும் போது எங்களுக்கு என்ன என்று சொல்லி, இவர்களும் களத்தில் இறங்கி அஜித் நடந்தால், வந்தால், சென்றால் அனைத்திற்கும் ட்ரண்டிங் செய்ய ஆரம்பித்து 100k 150k என சாதனை படைத்தனர். 

நாளை விஜயின் "22வருட கலைபயணமும்" அஜித் இன் "என்னை அறிந்தால்" படத்தின் Teaser வெளியிடும்  நிகழ்வு ஒரே நாளில் நடக்கவிருப்பதால் நேற்று இரவிலிருந்தே அஜித் ரசிகர்கள்    என ட்ரண்டிங் செய்ய ஆரம்பித்து இந்திய அளவில் முதல் இடத்தில உள்ளனர்.

சும்மாவே ட்ரண்டிங் செய்யும் விஜய் ரசிகர்ள் அமைதியாக இருபார்களா !!அவர்களும்  என ட்ரண்டிங் செய்ய ஆரம்பித்து உள்ளனர். 

இதனால் ஒரு பத்து பைசா கூட பிரோஜனம் இல்லை என்று இருவருக்கும் தெரியும்.  தெரிந்தும் ஏன் இப்படி என்று கேட்டால் சும்மா ஒரு ஜாலிக்கு என்கிறார்கள் இரு தரப்பினரும்.!!  ஏதோ அடித்து கொள்ளாமல் இருந்தால் அதுவே போதும் ..

நம்ம ரியாக்க்ஷன் :
 : 

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க