Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

12 மணிக்கு என்னை அறிந்தால் டீசர் !! ட்விட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்.

     டந்தா டிரென்டிங் !! ஒக்கஞ்சா ற்றேண்டிங் !! இதுல தன தலைவரோட படத்தின் டீசர் வருதுன சும்மா இருப்பாங்களா அஜித் ரசிகர்கள். காலைல டிபன் கட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் முன்பு உக்காஞ்ச ரசிகர்கள், இரவு உணவையும் முடித்திவிட்டு இன்னும் ட்விட்டரில் #  HashTag -ஐ  டிரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். 
Yennai Arindhaal Teaser to be release tonight 12 o clock
12 மணிக்கு என்னை அறிந்தால் டீசர் !!

நடிகர் அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால் " படத்தின் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக இருக்கிறது.  இப்படத்தின் டீசெரை அவரது  ரசிகர்கள் மட்டுமில்லாமல், பிரபல சினிமா நடிகர்களும் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இதற்கிடையில் பவர் ஸ்டார் வேற "தம்பி அஜித்-ன் டீசர் ரிலீஸ் ஆவுறதுனால, அவரோட ஷூட்டிங் கேன்சல் பண்ணிடாத ட்வீட் பன்னிருகாரு. மனுஷன் கலாய்கிறார,  இல்ல சீரியஸா  வே அப்படித்தான நு  புரியல .!!
Power star tweet about yennai arindhaal teaser
பவர் ஸ்டார் ட்வீட் 
நமக்கு கிடைத்த தகவலின் படி "என்னை அறிந்தால்" படத்தின் டீசெர் இன்று இரவு 12 மணிக்கு கிழ்கண்ட தளங்களில் வெளியாகும்.


மேலும் முந்தைய தமிழ் படங்களின் ட்ரைலர்களின் சாதனைகளை இப்படத்தின் டீசெர் முறியடிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருகிறார்கள்.



எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook  மற்றும் Twitter பக்கங்களில் Follow  செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.  தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
HotVadai Team 

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க