நாளை இரு ஜாம்பவான்களின் பாடல் வெளியாக உள்ளது. கெளதம் கார்த்திக் நடித்த "வை ராஜா வை" பாடல் நாளை வெளியாக உள்ளது. இதற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
![]() |
| Yuvan Shankar Raja & Imman |
நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்கத் துடிக்கும் "யுவன் ஷங்கர் ராஜா"-விற்கு இப்படத்தின் பாடல்கள் மூலம், ஒரு திருப்புமுனை கிடைக்கும் என நினைக்கிறோம்.
இதே நேரத்தில் விக்ரம்பிரபு நடித்து எழில் இயக்கிய "வெள்ளைகாரதுரை" படத்தின் பாடல்களும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இம்மான் இசையில் வெளியான "கயல்" பாடல்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க