சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் வருகிற 12.12.2014 ஆம் தேதி வெளியாக உள்ளது. அஜித், ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
![]() |
| Ajith's Teaser in Lingaa Movie |
லிங்கா படத்தில் அஜித் நடிக்க வில்லை. லிங்கா படத்தின் இடைவேளையில் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர் போடப்படுகிறதாம். முந்தி அடித்து லிங்கா படத்திற்கு டிக்கட் "புக்கிக்ங் செய்யும் தல ரசிகர்கள், "தலைவர்" மற்றும் "தல" தரிசனத்தை காண ஆவலுடன் இருகிறார்கள்..













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க