சென்னை ECR பண்ணையூர் பகுதியில் ஆதித்ய ராம் ஸ்டுடியோஸ் 25ஏக்கரா நிலப்பரப்பில் விஜய்58 படத்திற்காக பிரம்மாண்டா செட் அமைத்துள்ளது, படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது அங்கு நடைபெற்று வருகிறது.
![]() |
| தசவாதாரம், ஆயிரத்தில் ஒருவன் இடத்தில் விஜய்58!! |
அதிக அளவிலான பிரபலங்கள் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் ஹன்சிகா, சுருதிஹாசன், சுதீப் மற்றும் ஸ்ரீ தேவி போன்ற பிரபலங்களை தவிர மற்ற நடிகர்களின் பெயர்களும், கதாபாத்திரங்களும் சஸ்பன்ஸ் ஆகவே உள்ளது.
படபிடிப்பு நடக்குமிடத்தில் 24 மணி நேரமும் முகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தாசவதாரம் படபிடிப்புகள் இதே இடத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க