"அஞ்சான்" மிகப்பெரிய வெற்றியை (சிரிக்க மட்டும்) தொடந்து லிங்குசாமி அடுத்து இயக்கும் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை "திருப்பதி பிரதர்ஸ்" தயாரிக்கிறது . அதை தொடந்து நடிகர் கார்த்தியை வைத்து இயக்க உள்ளார் லிங்குசாமி.
![]() |
| அடுத்த வித்தை ரெடி. -லிங்குசாமி |
தமிழ் சினிமாவில் நல்ல டைரக்டர் ஆகா இருந்த லிங்குசாமி "அஞ்சான்" படம் மூலம் சிறந்த டைரக்டர் என்று பெயர் எடுத்தார். விஷால் ஏதோ இப்போதான் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அவருடைய நேரம் எப்படி இருக்கிறதோ !!
அடுத்து அடுத்து ப்ளாப் படங்களை கொடுத்த கார்த்தி "மெட்ராஸ்" படம் மூலம் ஹிட் ஹீரோ என பெயர் எடுத்தார். மீண்டும் நல்ல பெயர் எடுப்பார் என்று பச்சி சொல்கிறது. அஞ்சான் படத்துல சரியா டியூன் ஆவாத லிங்குசாமி, இந்த படத்துல கண்டிப்பா டியூன் ஆயிருபாருன்னு நம்புறோம்.
நம்ம மைண்ட்வாய்ஸ் :














0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க