தனுஷ் வேல்ராஜ் இணைந்து கலக்கிய "வேலையில்ல பட்டதாரி" 2014 ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.
வேல்ராஜ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் ஏமிஜாக்சன் ஹீரோயின் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். பிப்ரவரி படப்பிடிப்பு துவங்க உள்ளது. படத்தின் பெயர் அதிகாரபூவர்வமாக விரைவில் வெளியாகும்.
![]() |
| மீண்டும் இணையும் வேலையில்ல பட்டதாரி கூட்டணி !! |
![]() |
| தனுஷ் ட்விட்டர் |














0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க