Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

பாலிவுட் சிகரம் தொட்ட என்னை அறிந்தால் அஜித்

     டந்த 4ம் தேதி இரவு 12 மணிக்கி வெளியாகிய என்னை அறிந்தால் திரைபடத்தின் டீசெர் தொடர்ந்து, முன்பு Youtube இல் வெளியான டீசர்களின் சாதனைகளை ஒவ்வொன்றாங்க முறியடித்து வருகிறது.
Ajith's Yennai Arindhal new MileStone
சிகரம்  தொட்ட என்னை அறிந்தால் அஜித் 
ஹிந்தி பிரபலங்கள் கண்டு வியக்கும் வகையில், சாதனை படைத்துவரும் என்னை அறிந்தால் டீசர் வெளியிட்ட அதே நேரத்தில், அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்ப்பில் உள்ள "பேபி" படத்தில் ட்ரைலரும் வெளியானது. 

ஒரு நாள் முன்பாகவே வெளியான "பேபி" திரைபடத்தின் பார்வையாளர்கள், "3,203,175" ஆக உள்ள நிலையில், என்னை அறிந்தால் படத்தின் டீசெர் " 2,955,799" பார்வையாளர்களை தொட்டுவிட்டது. (லைக் எண்ணிக்கையில் மிஞ்சியாசி). "பேபி" படத்தின் பார்வையாளர்களின் எண்ணிகையை விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 

அதுமட்டுமில்லாமல் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர்-க்கு கிடைத்திருக்கும் லைக்ஸ்(68,977) ,இந்திய சினிமாவிலேயே  அதிகமான லைக்களை  பெற்ற டீசர் என்ற மைல்கல்லை தொட்டது.


எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். 
உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
HotVadai Team

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க