Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

WhatsApp-ல் பரவும் உத்தம நடிகரின் ஆபாச வீடியோ !!

     ரு நாட்களாக வாட்சப்பில் பிரபல நடிகர் ஒருவரின் ஆபாச வீடியோ காட்டுதீ போல வேகமாக வருகிறது.   இது போன்று சில தினங்களுக்கு முன்பு ஷாருக்கான் மகன், Selfie நடிகை போன்றோங்களின் பெயர்களை கொண்டு  வீடியோக்கள்  பரவி வந்தது. இது போன்று புரளி வீடியோக்கள் சமீப காலமாக WhatApp-ல் பரவி வருகின்றன. 
WhatsApp  பயனாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை 

முன்னணி நடிகர்களின் புகழ்யை அழிப்பதற்காகவே இது போன்ற வேலைகள் நடக்கின்றது. முருகதாஸ் வீடியோ என்று சில நாட்களுக்கு முன்பு வரவியது.  இப்பொழுது உலக சினிமாவை உலகம் அறிய உழைக்கும் ஒரு மாமனிதரின் பெயரில் வீடியோ பரவி வருகிறது.  இதனால் அவர்களுக்கு என்னதான் கிடைக்கும் என்று தெரியவில்லை.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்களை இத்தளம் ஒன்றை மட்டும் எச்சரிக்கிறது. நீங்கள் தொடங்கும் இந்த மாதிரியான செயல்கள் அனைத்தும் சைபர்-கிரைம்  மூலம் Track செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

முடிந்தவரை இதுபோன்ற தவறான செய்திகளை பகிர்வதை தவிர்க்கவும்.  பயனுள்ள செய்தியாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் .

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க