Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

iTunes-ல் கத்தி படத்திற்கு விருது

     விஜய், சமந்தா நடிப்பில்,  A.R முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும்  மற்றுமொரு சாதனை படைத்துள்ளது கத்தி.
ARM's Kaththi Songs selected for iTunes Best Album of 2014
Vijay - Aniruth 


இந்த ஆண்டின் சிறந்த "ஆல்பம்" கத்தி படத்தின் பாடல்கள் என்று ஐடிவூன் தேர்வு செய்துள்ளது. இந்த தகவளறிந்த கத்தி படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கியமாக இப்படத்திற்கு இசை அமைத்த அனிருத் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அனிருதிர்க்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. 

கத்தி படத்தின் பாடல்கள் உரிமம் வாங்கிய இராஸ் மியூசிக் அனிருதிர்க்கு பாராட்டுகள் தெரிவித்ததோடு, கத்தி படத்தின் பாடல்கள் தேர்வானதை எண்ணி பெருமை அடைகிறோம் என்று அறிவித்துள்ளது.. அனிருத் iTunes-க்கு   நன்றி தெரிவித்தார்.

எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். 
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
HotVadai Team

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க