Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

தள்ளி போகிறதா "என்னை அறிந்தால்" ?

றுதி செய்யப்படாத நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவல்படி பொங்கல் ரேசில் என்னை அறிந்தால் கண்டிப்பாக விலகிக்கொள்ளும் என தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுதைய தகவலின் படி,

ஜனவரி 9 "ஐ" 

ஜனவரி 15 "ஆம்பள" 
ஜனவரி 22 "என்னை அறிந்தால்" 

வெளியிடப்படும் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.



சும்மாவே காட்டு காட்டு என்று காட்டுவார்கள் இப்பொழுது சொல்லவே வேணாம் எதிர்கட்சி கார்கள் பாடு கொண்டாட்டம் தான்.

அஜித் ரசிகர்கள் ரியாக்ஷன் :

எதிர்கட்சிகாரர்களின் ரியாக்ஷன் :

நம்ம ரியாக்ஷன் :

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க