தமிழ் நாட்டை பொறுத்த வரை தன்னை பிடித்த ஹீரோக்களுக்காக உயிரை தரும் அளவிற்கு ரசிகர்கள் உண்டு அந்த வரிசையில் MGR ரஜினி இவர்களுக்கு அடுத்த படியாக "விஜய் அஜித்" இவர்களுக்குத்தான் அந்த இடம் கிடைத்து இருக்கிறது.
![]() |
| விஜய் வீட்டு விழாவில் அஜித்!! |
இவர்கள் படம் வெளியாகும் நாளில் பட்டி தொட்டியிங்கும் பட்டையை கிளப்பி கொண்டு இருப்பார்கள் இவர்களது ரசிகர்கள். "இளையதளபதி விஜய்" தமிழ் நாட்டில் முடிசூடா மன்னன் வசூல் சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த படியாக வசூல் சாதனை படைத்தவர்.
"அஜித்" இவர்க்கு தன் பெயர் மட்டும் அடையாளம். தன்னடக்கம் என்றல் அது "தல" மட்டும் தான். இவரை வெறும் ஹீரோவாக மட்டும் பார்க்காமல் இவரை ரோல்மாடலாக வைத்து வாழ்கின்றனர் இவரது ரசிகர்கள். ரசிகர்கள் மட்டும் இல்லாமல் கலைத்துறை கலைஞர்களும், இளம் நடிகர்களும் அஜித் போல வர வேண்டும் என்று நினைத்து தான் வருகின்றனர்
டிசம்பர் 4ம் தேதி, "விஜய்" தனது 22ம் ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவு செய்து இருக்கிறார். அதே நாளில் தல "அஜித்" நடிக்கும் "என்னை அறிந்தால்" படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இன்று இரவே அஜித் ரசிகர்கள் YOUTUBEஇல் படையெடுக்க உள்ளனர்.
நம்ம ரியாக்ஷன் :
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team














0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க