வருமா வராத என்ற நிலையில் இருந்த "என்னை அறிந்தால்", பொங்கல் வெளியிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. சென்ற வாரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.
![]() |
| Yennai Arindhaal has conformed its Pongal Release |
டீசர், இந்திய அளவில் தொடர்ந்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. அஜித் ரசிகர்கள் இப்போதிலிருந்தே என்னை அறிந்தால் திருவிழாவிற்கு தயார் நிலையில் உள்ளனர். அநேகமாக இந்த படம் இம்மாத இறுதியில் சென்சார் செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பொதுவாக அஜித் படங்கள் என்றாலே "U A" சான்றிதழ் தான் பெரும்பாலாக கிடைக்கும். எப்படியாவது "என்னை அறிந்தால்" படத்திற்கு "U" சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது தயாரிப்பாளர் தரப்பு.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
உங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க