Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

காப்பி அடித்தாலும் கெத்தை மெண்டென் பண்ணும் ஹாரிஸ்ஜெயராஜ் !!

     ஹாரிஸ் என்றால் காப்பி. காப்பி என்றால் அது ஹாரிஸ் என்ற நிலை.  நல்ல இசையமைப்பாளராக இருந்த ஹாரிஸ் ஏன் இப்படி காப்பி அடிக்க ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. சமிபத்தில் வெளியான "யான்", "அநேகன்",  இந்த இரு படங்களில் பாடல்கள் அப்பட்டமான தழுவல்கள்.

காப்பி அடித்தாலும் கெத்தை மெண்டென் பண்ணும் ஹாரிஸ்ஜெயராஜ் !!
இரு தினங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரைபடத்தின் தீம் மியூசிக் எதன் தழுவல் என ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்  சில இசை ஆர்வலர்கள்.  எப்படி இருந்தாலும் சரி, "என்னை அறிந்தால்" பாடல்களில் கண்டிப்பாக ஒரு பெரிய Playlist  இருக்கும்.

இதில் இவர் மெயின்டின் செய்யும் கெட்த்து என்னவென்றால், என்னதான் இவரது பாடல்கள் தழுவல்களாக இருந்தாலும், இவருடைய சீனியர்களான ரஹ்மான், இளையராஜா போன்றவர்களின் இசையில்தான் கை வைக்கிறாரே தவிர, அவருக்கு பின்னால் வந்த  அனிருத், இமான் போன்ற ஜூனியர்களின் பாடல்களில் கை வைப்பதில்லை.

அந்த வகையில் ஹரிஷ் ஜெயராஜை பாராட்டியே ஆக வேண்டும்.


எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook  மற்றும் Twitter பக்கங்களில் Follow  செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.  தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
HotVadai Team 

0 comments:

Post a Comment

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க