கில்லி,போக்கிரி, காவலன் என ரீமேக் படங்களில் நடித்த விஜய் இனி ரீமேக் படங்களில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்தார். விஜய் நடித்த போக்கிரி கில்லி காவலன் இந்த முன்று படங்களும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
![]() |
| ஹிந்தியில் வெளியாகும் விஜய்58 !! |
தற்போது விஜய் நடித்த "கத்தி" படமும் ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளன. தப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா. ஸ்ரீதேவி, சுருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி ஹன்சிகாவின் அம்மா கேரக்டரில் நடிக்கிறார்.
இப்போது ஸ்ரீதேவிக்கு ஹிந்தி சினிமாவில் ரசிகர்கள் இருப்பதால், விஜய்58 இப்படத்தை ஹிந்தியில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது.
புராண கதைக்களம் என்பதால், விஜய் இப்படத்திற்காக வால் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook மற்றும் Twitter பக்கங்களில் Follow செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும். தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
- HotVadai Team













0 comments:
Post a Comment
உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க