மிஸ்கின் படங்கள் என்றாலே அதை ரசிப்பதற்கு ஒரு தனி கூட்டமே இருக்கும். அஞ்சாதே முகமூடி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் (அஞ்சாதே) மட்டும் . வெளிச்சம் என்றாலே இவருக்கு பிடிக்காது இவருடைய அனைத்து படங்களும் இருட்டிலேயே எடுத்திருப்பார்.
இப்பொழுது முதல் முறையாக மஸ்கின் ஒரு பேய் படத்தை எடுத்து இருக்கிறார். சொல்லவே வேணாம் இந்த படத்திற்கு கரண்டு செலவே ஆகி இருக்காது. முழு படமும் இருட்டிலெயெதான் இருக்கும் என அனைவருக்கும் தெரியும்.
இவருடன் பாலா இணைந்துள்ளார். பாலாவின் "பி"ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிகிறது. பாலா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு தூன். இப்படி இரு துருவங்களும் ஒன்று இணைவதால் பிசாசு படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் இவர்களுக்கு இருக்கும் தைரியம் யாருக்கும் வராது ஏன் என்றால் பிசாசு "ரஜினி" நடித்த லிங்கா படத்துடன் ரஜினியின் பிறந்த நாளில் வெளியிடப்போகிரார்கலாம்.
நம்ம ரெஸ்பான்ஸ் :














hh
ReplyDelete